Sunday, November 7, 2021

கடைசி வாய்ப்பு SAI Recruitment 2021

 SAI Recruitment 2021 : இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Senior Lead, Lead & Sports Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Lead, Lead & Sports Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலையின் பெயர் : Senior Lead, Lead & Sports Associate

காலிப்பணி இடங்கள் : 15

வயது விவரம்: Senior Lead பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

கல்வித்தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PGDM/ B.Tech/ MBA/ Master’s Degree என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்: குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,45,000/- வரை சம்பளம்

பணியிடம்: இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2021

விண்ணப்ப முறை: விண்ணப்பங்கள் (Offline)



No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...