Sunday, October 31, 2021

5ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 கிராம உதவியாளர் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 07 (ஏழு) கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள்யாவும் 05.11.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.

2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 07 (ஏழு)பணியிடங்களில் இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 05.11.2021 அன்று வரை மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராம உதவியாளர் பதவி தேர்வு செய்யும் நடைமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.

தடையின்மைச் சான்று அரசுப் பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற்று

சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

கிராம உதவியாளர் பதவி தேர்வு மையங்கள்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பின்னர் தனியே நேரில் வழங்கப்படும்.


குறிப்பு : விணணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வர வேண்டும்.


தேர்வு மையங்களை மாற்றக் கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.கிராம உதவியாளர் பதவி பொது 

விபரங்கள் :-

கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும்.

வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச்சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கடுவிதி இத்தெரிவிற்குப் பொருந்தும்.

மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40 முதல் 50-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத் தேர்விற்கு தகுதியற்றவர்களாவர்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் :

விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.

05.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள்யாவும் 05.11.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.

காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Saturday, October 30, 2021

தமிழ்நாடு ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு ESIC கார்ப்பரேஷனில்  

Employees’ State Insurance Corporation (ESIC) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Junior Engineer (Electrical) & Assistant Engineer (Civil) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் &  வயது வரம்பு :

ESIC நிறுவனத்தில் Junior Engineer (Electrical) & Assistant Engineer (Civil) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ESIC காலியிடங்களுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சமாக 64 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

ESIC கல்வித்தகுதி :
  • Junior Engineer – Electrical Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சியுடன் அரசு பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Engineer – Civil Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சியுடன் அரசு பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரம்புப்படி ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Engineer – ரூ.33630/-
  • Assistant Engineer – ரூ.45000/-
Engineer தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 01.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 01.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Friday, October 29, 2021

Facebook name changed.

Facebook to Metaverse

Facebook CEO Mark Zuckerberg announced on Thursday that the company is changing its name to Meta, in order to focus on its efforts to build the Metaverse.

Zuckerberg called the metaverse "the next version of the internet", and said the tech giant wants to be recognised as a metaverse company now.The rebranding comes amid public relations crises faced by Facebook. 

'Meta', the company's official Twitter handle, tweeted: "Announcing @Meta — the Facebook company’s new name. Meta is helping to build the metaverse, a place where we’ll play and connect in 3D. Welcome to the next chapter of social connection.” 

What Does Meta Mean?

The term metaverse is a portmanteau of the prefix ‘meta’, which is a Greek word meaning “beyond”, and "universe". 

Metaverse is a multiverse that interoperates more with the real world, and incorporates augmented reality overlays

What Is Metaverse?

The metaverse is a space in which the real world and the virtual world come together. It appears to be turning into a reality—bringing together virtual and augmented reality, the Internet and real life.

There will be digital representations of people in the metaverse, which will be called avatars. The avatars can perform a wide range of activities from interacting during work, attending concerts to gaming, and even wearing digital clothes.

The metaverse can refer to digital spaces that appear more lifelike due to the use of virtual reality or augmented reality. 

The term is also used to describe gaming worlds, where users have a character and they walk around interacting with other gamers. Metaverse is used to describe the concept of a future iteration of the internet, made up of shared, 3D virtual spaces. 

Facebook’s metaverse is the next evolution of social connection, claims Meta. It is a collective project that will be created by people all over the world, and is open to everyone. People will be able to socialise, learn, collaborate and play in ways that go beyond what is possible today. 

Zuckerberg said the rebrand would bring its different apps, and technologies under one new brand. The names of the company's appsFacebook, Instagram, Messenger and WhatsApp—will remain the same

Thursday, October 28, 2021

2021 diwali greetings

 












Why most of the people likes to live in kerala?

Kerala is one of the cleanest states in India. Along with Sikkim, it tops the list of the cleanest states according to the survey conducted by the National Sample Survey Office . 

It is the only state in India to have hospitals and banks in every village, therefore increasing the overall development of the state.

Kerala is known as ‘God’s Own Country’. This slogan is used by the Kerala Tourism Department. The beautiful Arabian Sea in the west along with the backwaters make for a picturesque backdrop. Coconut trees lining the shorelines and turquoise water of the sea grab tourists’ attraction in a jiffy

Kerala receives the first spell of rain in the country. While the monsoon arrives in July in most of the states, it does in Kerala in the first week of June. 

Kerala also boasts the highest literacy rate in India. It has a literacy rate of 93.91% according to the census of 2011. The town of Pathanamthitta has a literacy rate of 97.42%.

One of the most amazing facts about Kerala is that it is the biggest consumer of gold in India. The state consumes about 1/5th of the country’s gold. That’s why it is a normal sight to see brides covered with gold in weddings in Kerala. 

According to CMS’ Indian Corruption Study of 2017, Kerala is one of the least corrupt states in India with about 4% corruption in public services. 

Elephant is the state animal of Kerala and has a special bond with the state. It plays an imperative role in religious processions and festivals.


Top 10 Tamil YouTube channels

Top 10 Tamil YouTube channels

YouTube is one of the most prominent forms of entertainment for people in the modern generation, with a lot of original content being produced on YouTube on a daily basis. Every Indian language has a number of channels that deal with a number of topics that provide the audiences with amazing entertainment. These channels include content based on films, technology, automobiles, etc. Here’s a look at some of the best YouTube entertainment channels in Tamil.

Top 10 channels

1. Village cooking channel

2. Behindwood TV

3. Micset

4. Madan Gowri

5. Village Food Factory

6. Madras Samayal

7. Minute mystery

8. Black sheep

9. Nakkalites

10. Parithabangal

Wednesday, October 27, 2021

Who is this? In google doodle today.

 Google doodle honours Japan’s ‘Father of Judo’ on 161st birthday

Google Doodle celebrates Judo founder Kano Jigoro's birthday: The doodle has multiple slides that show Professor Kano Jigoro's life and work in a series of frames where he is shown helping his students master martial art.



Google honours Kano Jigoro, the father of Judo: Google on Thursday paid tribute to Japan’s “Father of Judo,” Professor Kano Jigoro on his 161st birthday with a doodle.

The doodle has multiple slides and is animated to show Kano’s life and work in a series of frames where he is shown helping his students master martial art.

Born in 1860 in Mikage , Kano moved to Tokyo with his father at age 11. He was known as a child prodigy in school and determined to study the martial art of Jujutsu. During his time as a student at Tokyo University, he finally found someone who would teach him—Jujutsu master and former samurai Fukuda Hachinosuke

Judo was first born during a Jujutsu sparring match when Kano incorporated a western wrestling move to bring his much larger opponent to the mat. By removing the most dangerous techniques used in Jujutsu, he created “Judo,” a safe and cooperative sport based on Kano’s personal philosophy of Seiryoku-Zeny and Jita-Kyoei

In 1882, Kano opened his own dojo, the Kodokan Judo Institute in Tokyo, where he would go on to develop Judo for years. He also welcomed women into the sport in 1893.

Kano became the first Asian member of the International Olympic Committee  in 1909, and in 1960, the IOC approved Judo as an official Olympic sport.

The doodle has been illustrated by Los Angeles-based artist Cynthia Yuan Cheng to celebrate Professor Jigoro’s 161st birth anniversary.

UPSC யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு

பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Assistant Defence Estates Officer, Senior Scientific Officer Grade-II , Assistant Director, Medical Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

காலியிடங்கள்

  • Assistant Professor – 01 காலியிடம்
  • Assistant Defence Estates Officer – 06 காலியிடங்கள்
  • Senior Scientific Officer Grade-II – 16 காலியிடங்கள்
  • Assistant Director – 33 காலியிடங்கள்
  • Medical Officer – 08 காலியிடங்கள்
விண்ணப்பதாரர்கள் பணிக்கேற்ப குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ M.Sc/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:

பதிவுதாரர்கள் அனைவரும் Interview அல்லது Recruitment Test followed by Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 11.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 12.11.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.




Tuesday, October 26, 2021

கடைசி வாய்ப்பு - இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க.

 

இந்திய அஞ்சல் துறையில்  உள்ள 266 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் உள்ளது. 

இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 266 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் 30ம் தேதி (30.09.2021) தொடங்கியது. 18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள்.

காலிப்பணி இடங்கள்

266 காலிப்பணியிடங்கள்

வயது

18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

30.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி

29.10.2021

தொலைபேசி எண்

0191-2479299

கல்வி தகுதி

10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை

 ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

SC/ST - No fees

Others - ரூ.100/-

அதிகாரபூர்வ இணையதள முகவரி

https://appost.in/gdsonline/Home.aspx

October 30 சுக்கிர பெயர்ச்சி

 தனுசுவில் சுக்கிரன் இருப்பதால் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்

ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம், ஆடம்பர வாழ்க்கை வழங்க வல்லவர் சுக்கிரன். அக்டோபர் 30ம் தேதி சுக்கிர பகவான் தன் சொந்த ராசியான விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த நிகழ்வு ஜோதிடத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் அக்டோபர் 30ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை சஞ்சரிப்பார்.

குரு பகவான் அதிபதியாக இருக்கும் தனுசு ராசியில், அவரின் எதிரியான சுக்கிரன் 40 நாட்கள் வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த குறிப்பிட்ட காலத்தில் சுக்கிரனின் அமைப்பால் எந்த ராசிகளுக்கு யோக பலன்கள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்:

உங்கள் ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், ஆன்மிக துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். மாணவர்கள், ஆசிரியர்களுடன் உரையாடி கல்விக்கான மேம்படுத்தலைப் பெற்றிடலாம். கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் மன நிம்மதி, அமைதி என் அதிருப்தி இருக்கும். துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் அடையலாம். தொழில் விரிவாக்கம் செய்ய புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

மிதுனம்:


சுக்கிர மிதுன ராசிக்கு 7ம் வீடான மனைவி, தொழில் கூட்டாளி, பங்குதாரர் எனும் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

நடிப்பு, இசை போன்ற கலைத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த காலத்தில் உங்களின் பூர்வீக சொத்துக்களைப் பெற வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடனான உறவுகள் மேம்படும், நன்மைகளும் ஏற்படும்.

சிம்மம்:

இன்பம், சுகம், காதலுக்கு காரணமான சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். காதல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முடிவுகளைப் பெறலாம். காதலியை திருமணம் செய்து கொள்ள முடியும்.

உங்களின் பயணங்கள் நல்ல வெற்றியைத் தருவதாக இருக்கும். சில சவால்களை எதிர்கொண்டாலும், உங்கள் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கண்டுபிடித்துச் சமாளிப்பீர்கள். சொத்து வாங்க திட்டமுள்ளவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். மாணவர்கள் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு கடுமையாக முயற்சி செய்வது நல்லது.

கன்னி:

சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்ப வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிகிச்சை எடுக்க வேண்டியவர்களுக்கு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்தும். பணியிடத்தில் உங்கள் வேலையில் முன்னேறுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம், தன ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் பேச்சில் இனிமை காணப்படும். உங்களின் வார்த்தைகளால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு மூதாதையர்களின் சொத்து, நிதி ஆதாயம் கிடைக்கும். நிலம், வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு:

சுக்கிரன் உங்கள் ராசியிலேயே அமர்வதால் உங்களின் வீட்டில் பல விதத்தில் முன்னேற்றம் தரும் பலன்களைப் பெற்றிடலாம். உங்களின் ஆக்கத் திறன் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் ஆக்கப்பூர்வமான பணிகள் பாராட்டப்படும், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அன்பானவர்களிடமிருந்து பரிசுகளைப் பெறலாம்.

Monday, October 25, 2021

Job Fair

 சென்னையில் வருகின்ற (31.10.2021) (ஞாயிற்றுக்கிழமை) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

அன்புள்ள  தனியார் பள்ளி தாளாளர்கள்  ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

வருகின்ற  (31.10.2021) (ஞாயிற்றுக்கிழமை)  சென்னை ST THOMAS MOUNT,BUTTROAD ல் உள்ள MONTFORT MATRIC HR SEC SCHOOL லும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில்  தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில்  தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

 BEd,Med,Mphil  படித்து முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1 கொண்டு வரவும்.

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .

NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1)      ஆன்லைன்  மூலம்  பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற  www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து  பதிவு செய்யவும்.

2)மீண்டும்   TEACHERS LOGIN  கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,

நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற  MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 31.10.2021(ஞாயிற்றுக்கிழமை)  அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில்  வரவும் .

தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

----------------------------------------------------------------------------------------------------------------------

NOTE: கம்ப்யூட்டர் அல்லது  மடிக்கணினியில்  உங்களது விபரங்களை   செய்யவும் .

-----------------------------------------------------------------------------------------------------------------------

NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்பு முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை

http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை  கிளிக்  செய்து பதிவு செய்யவும்

மேலும் வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2021-22 கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.

ADVERTISEMENT IN NEWS   PAPERS, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .

முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு நேர்முகத்தேர்வு அன்று  நேரில் வரவும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம: MONTFORT MATRIC HR SEC SCHOOL,1/135,BUTT ROAD,ST THOMAS MOUNT,CHENNAI-16

நாள் : 31.10.2021(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  : காலை  9 மணி முதல் மலை 4 மணி வரை

VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/j45WJZP9ffY4YEEMA

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

www.tnschoolteachers.com

9788829179

9442568675


FOR TEACHERS REGISTRATION:

https://www.tnschoolteachers.com/register


FOR SCHOOLS REGISTRATION:

http://www.tnschoolteachers.com/register2 


SOME OF THE REGISTERED SCHOOLS:

S. NO SCHOOL NAME 

1 VELAMMAL GROUP OF SCHOOL 

2 BHARATHI  DASANAR  MATRIC HR SEC SCHOOL

3 BHARATHI DASANAR CBSE SCHOOL

4 BHARATHI VIDHYAMANDIR MATRIC HR SEC SCHOOL

5 LOTUS INTERNATIONAL SCHOOL

6 SWAMY VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL

7 SATHEESH BALAJI MATRIC. HR. SEC. SCHOOL

8 SATHYA SAAI MATRIC HR SEC SCHOOL    

9 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL 

10 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-

11 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL -

12 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-

13 VIJAY KIDS

14 LITTLE SCHOLARS

15 THE GREE

இது தான் தீபாவளியா?

தீபாவளி உண்மை காரணம்

தீபாவளி என்றால் தீப ஒளி அல்லது தீபா அவளி என்று கூறுவதுண்டு. அவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக அடுக்குவது என்று பெயர்.

நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தை தான் தீபாவளி கொண்டாடப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை. மற்ற புராணகதைகளை இங்கு பார்ப்போம்.

தீபாவளி பண்டிகைக்கான உண்மையான புராணக் கதை இதோ:


தீபாவளி என்பது கந்த புராணத்திலேயே பேசப்பட்ட முக்கிய விரதநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லாம் முதலில் இருக்கும் கந்தபுராணம். யுகங்களைக் கணக்கு செய்யும் போது கிர்த யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உண்டு.

அதில் முதல் யுகத்திலேயே உருவானது கந்த புராணத்திலேயே, தீபாவளி பண்டிகை வருகின்றது. சிவ பெருமானுக்கு உரிய அஷ்ட விரதங்களில் கேதார கெளரி விரதம் என்று போற்றப்படுகிறது.

அதாவது கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாட்களுடன் கேதார கெளரி விரதம் முடிவுற்றது. இந்த தினத்தில் தான் சிவ பெருமான், சக்தியை தன்னில் ஒருபாதியாக ஏற்று, ‘அர்த்தநாரீசுவரர்’ என்ற உருவத்தை எடுத்தார்.

துவாபர யுகத்தில் இந்த தினத்தில் தான் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்று மக்களைக் காத்தார். அதனை நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றோம் என நினைத்து உள்ளோம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி அல்ல. தீபாவளி தினத்தில் நரகாசுரன் கொல்லப்பட்டான்.

ஆனால் நரகாசுரன் கொல்லப்பட்ட தினம் தீபாவளி என குறிப்பிடுவதற்கு முன்னரே, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரக்கனை கொன்ற நாள் தீபாவளியாக கொண்டாடினால், நாம் பல நாட்கள் தீபாவளி கொண்டாட வேண்டி வரும்.

அதனால் இது விரத நாள். சிவபெருமானின் அஷ்ட விரதங்களில் மிக முக்கிய நாள்.

தீபாவளி கொண்டாட மற்ற காரணங்கள்:
அது மட்டுமல்லாமல் இராமன் 14 வருடம் வன வாசம் முடித்து மீண்டும் நாடு திரும்பியதை மக்கள் கோலாகலமாக கொண்டாடியதாகவும், அது தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் கதைகள் உண்டு.

இது போன்று மேலும் பல காரணங்கள் உள்ளன. 

Dadasaheb Phalke Award

 

List of previous recipients of Dadasaheb Phalke Award

Ceremonial YearRecipientFilm industry
2019 (67th) RajnikanthTamil
2018 (66th)Amitabh BachchanHindi
2017 (65th)Vinod KhannaHindi
2016 (64th)Kasinathuni ViswanathTelugu
2015 (63rd)Manoj KumarHindi
2014 (62nd)Shashi KapoorHindi
2013 (61st)GulzarHindi
2012 (60th)PranHindi
2011 (59th)Soumitra ChatterjeeBengali
2010 (58th)K. BalachanderTamil, Telugu
2009 (57th)D. RamanaiduTelugu
2008 (56th)V. K. MurthyHindi
2007(55th)Manna DeyBengali, Hindi
2006 (54th)Tapan SinhaBengali, Hindi
2005 (53rd)Shyam BenegalHindi
2004 (52nd)Adoor GopalakrishnanMalayalam
2003 (51st)Mrinal SenBengali
2002 (50th)Dev AnandHindi
2001 (49th)Yash ChopraHindi
2000 (48th)Asha Bhosle Hindi, Marathi
1999 (47th)Hrishikesh MukherjeeHindi
1998 (46th)B. R. ChopraHindi
1997 (45th)Kavi PradeepHindi
1996 (44th)Sivaji GanesanTamil
1995 (43rd)RajkumarKannada
1994 (42nd)Dilip KumarHindi
1993 (41st)Majrooh SultanpuriHindi
1992 (40th)Bhupen HazarikaAssamese
1991 (39th)Bhalji PendharkarMarathi
1990 (38th)Akkineni Nageswara RaoTelugu
1989 (37th)Lata Mangeshkar Hindi, Marathi
1988 (36th)Ashok KumarHindi
1987 (35th)Raj KapoorHindi
1986 (34th)B. Nagi ReddyTelugu
1985 (33rd)V. Shantaram Hindi, Marathi
1984 (32nd)Satyajit RayBengali
1983 (31st)Durga KhoteHindi, Marathi
1982 (30th)L. V. PrasadHindi, Tamil, Telugu
1981 (29th)NaushadHindi
1980 (28th)Paidi JairajHindi, Telugu
1979 (27th)Sohrab ModiHindi
1978 (26th)Raichand BoralBengali, Hindi
1977 (25th)Nitin BoseBengali, Hindi
1976 (24th)Kanan DeviBengali
1975 (23rd)Dhirendra Nath GangulyBengali
1974 (22nd)Bommireddy Narasimha ReddyTelugu
1973 (21st)Ruby Myers (Sulochana)Hindi
1972 (20th)Pankaj MullickBengali & Hindi
1971 (19th)Prithviraj KapoorHindi
1970 (18th)Birendranath SircarBengali
1969 (17th)Devika RaniHindi

Sunday, October 24, 2021

Mensuration lesson plan

Grade: 8

Subject: Mathematics

Topic: Mensuration

Learning objectives:

Students will  be  able  to calculate

Surface area of circle,square, rectangle, rhombus, trapezium.

Surface area of cube and cuboid.

Surface area of a right circular cylinder

Volume of cuboid.

Volume of cylindercylinde

Understand how to derive formulae to calculate the area of Trapezium and rhombus. 

Know the properties of polygons. 

Derive the formulae to compute  area of polygons. 

Derive the formula to find surface area of solidshapes (Cube, Cuboid and cylinder) 

Difference between volume and capacity. 

Teaching Methodology

A) Teaching aids: flash cards, chart, solid shapes

b) Teaching Strategy:

Student will be asking oral questions about 1.Basic knowledge of triangles and circles.2.Knowledge of square,rectangle, parallelograms and solid figures.3.Knowledge of calculating perimeter and area of square and rectangles. 4. properties, perimeter and area of different shapes like circle, square and rectangle. 5. Properties of 2D shapes and their formulae. 6. Knowledge about the faces, vertices and edges of cube and cuboid. 7. areClassification of polygons; special polygons, plane shapes & solid shapes Formula for area of plane shapes like square, rectangle, triangle and circles. 

Assignment: Students will be asked to write NCERT questions as home assignment.


Subject enrichment activities: The students will do the miscellaneous exercise in their note book. 

Learning outcomes: Students will develop the ability to understand

1.Total surface area and curved surface area of solid shapes.2.Volume of solid shapes to1.Find the area and perimeter of base of square, rectangle, parallelogram, triangle and circle. 3. Identifysolid shapes and their properties.4. will be able to deduce the formulae to find area and volume of different shapes (plane & solid shapes) 5.  Will be able to describe what plane shapes, polygons & solid shapes are and their types with examples. 6.  Will be able to solve the questions related to area of polygons, special polygons, solid shapes & plane shapes.

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...