தமிழ்நாடு ESIC கார்ப்பரேஷனில்
Employees’ State Insurance Corporation (ESIC) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Junior Engineer (Electrical) & Assistant Engineer (Civil) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் & வயது வரம்பு :
ESIC நிறுவனத்தில் Junior Engineer (Electrical) & Assistant Engineer (Civil) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ESIC காலியிடங்களுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சமாக 64 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
ESIC கல்வித்தகுதி :
- Junior Engineer – Electrical Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சியுடன் அரசு பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Assistant Engineer – Civil Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சியுடன் அரசு பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரம்புப்படி ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Junior Engineer – ரூ.33630/-
- Assistant Engineer – ரூ.45000/-
Engineer தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 01.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 01.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment