Friday, November 5, 2021

2022 பொது விடுமுறை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொது விடுமுறை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், கூட்டுறவு  வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான  2022-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.



ஆங்கில புத்தாண்டு
 1.1.2022 சனி

பொங்கல் 

14.1.2022 வெள்ளி

திருவள்ளுவர் தினம்
15.1.2022 சனி

உழவர் திருநாள் 
16.1.2022 ஞாயிறு

தைப்பூசம் 
18.1.2022 செவ்வாய்

குடியரசு தினம் 
26.1.2022 புதன்

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்) 
1.4.2022 வெள்ளி

தெலுங்கு வருடப்பிறப்பு 
2.4.2022 சனி

தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்/ மகாவீரர் ஜெயந்தி 
14.4.2022 வியாழன்

புனித வெள்ளி 
15.4.2022 வெள்ளி 

மே தினம் 
1.5.2022 ஞாயிறு

ரம்ஜான் 
3.5.2022 செவ்வாய்

பக்ரீத் 
10.7.2022 ஞாயிறு

மொகரம்
9.8.2022 செவ்வாய்

சுதந்திர தினம் 
15.8.2022 திங்கள்

கிருஷ்ண ஜெயந்தி
19.8.2022 வெள்ளி

விநாயகர் சதுர்த்தி 
31.8.2022 புதன்

காந்தி ஜெயந்தி
2.10.2022 ஞாயிறு

ஆயுத பூஜை
4.10.2022 செவ்வாய்

விஜயதசமி
5.10.2022 புதன்

மிலாது நபி
9.10.2022 -ஞாயிறு

தீபாவளி 
24.10.2022 திங்கள்

கிறிஸ்துமஸ் 
25.12.2022 ஞாயிறு

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...